ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே .
Why do I run a blog when there is no readers?
Why do I run a blog when there is no readers? Why do I run websites when there is no traffic?
The answer is here in Tamil language –
I started to blog for expressing about something which stirs me. Something which gives feast to my analytical skills. Of Course. I am proud being addicted to analyse. This addiction with limitation (not too much) improves my life and career too.
Get Free Stuff in India
How to get free stuff in India?

FreeYa.in is a digital platform to share things freely from books, phones, furniture, to anything. People can dispose the used or unwanted things to the needy. Here giver and the needy can connect directly, no middle men.
In case, if you dont see what you want in FreeYa.in, then you can post what you want in the site. Anybody who see your post, with the ability to give what you want, by chance, may contact you to give it.
Either you can search existing free stuff posted in FreeYa.in or you can post what do you want to the world through freeya.in
எதற்காக இந்த ஓட்டம்
இன்றைய சிந்தனை
எதற்காக இந்த ஓட்டம்
எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்……
நவீனம் நடத்தும் பொருளாதாரப் பந்தயத்தில்….!!!!
ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு…..
வேகமாக ஓடினார்கள்….!!!!!!
பந்தயம் கடினமாக இருந்த போது….
வேகத்தை மேலும் கூட்ட
தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கி வைத்து ஓடினார்கள்…..!!!!
பின்னர் தர்மசிந்தனைகள். கடமை . கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின…
அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தனர்…..!!!!!
உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்குத் தோன்றின….
எனவே அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள்…
அல்லது வில(க்)கி ஓடினார்கள்….!!!!!
இந்த நவீன மனிதர்களுக்குப் பொருளாதார வசதி. புகழ் வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டுமே எஞ்சி…..
உள்ளதால்….
பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்…..!!!¡!!!
இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை…..
குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன……
மடிக்கணனித் திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெறியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள் பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்….!!!!!
பிறந்த குழந்தையின் பசிக்குப் பாலூட்டவும். குளிப்பாட்டவும் நேரம்
இல்லாத இளம் அம்மாக்களும் உருவாகி விட்டார்கள்….!!!!!
மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும். பாசமும் காட்ட நேரம் இல்லாத …..
கணவர் களும் மலிந்து போனார்கள்….!!!!
என்றாலும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்…..!!!!!
பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது….!!!!!
சிலருக்கு அவர்கள் படும்பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது….!!!!!
மருத்துவச் செலவுக்கு அனுப்பும் பணம் கூட….
அவரவர் வங்கிக் கணக்குகளில் நிரம்பி வழிகின்றன….!!!!!
மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை…..!!!!
எல்லோருடைய நேரத்தையும்….
நிறுவனங்களும். கேளிக்கைகளும் செல்போன்களும் விழுங்கி விட்டன….!!!!
நகரங்கள் விரிவடைய
மனித மாண்புகளும் வெகுவாகச் சுருங்கி விட்டது….!!!!!
மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலைக் காப்பகங்களுக்கும் ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்….!!
இவர்கள் ஓட்டத்திற்கு இந்தக் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாகத் தென்படுகின்றது…!!!!
தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின……
இப்போது தனிக்குடும்ப உறுப்பினர்களின் உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்…!!!!
இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே….
மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது…
இனி அதுவே நினைத்தாலும்….
நிறுத்த முடியுமா என்ன?….!!!
Quotes liked

What is Sudharma?
What comes to you effortlessly, or with least effort or what you can do without effort or with least effort or in what activity you detach from time, space, self, and conscious – that is your Sudharma.
You enjoy every moment with your Sudharma, you dont need to achieve anything or reach goal to be happy. Spending time with your Sudharma will make you joyful – no achievement, or no goal or no target – just do or be with your Sudharma without any plan or scheme.
Quotes liked



Cheat your Gene code
We have psychological or mind responses which was very useful for survival, when we were living as Hunters. Those responses or behavior were genetically programmed.
Then, we were farmers did agriculture, them we were industrialist and today we are somthing.
But those genetically programmed psychological responses still prevail in present days, but they are not needed now.
Our mind is genetically programmed to jealous, greed, fear, desire for survival. They are survival instincts for the living style of past era. Now they are not needed, but we still have them and follow them blindly.
We have to cheat our gene code to not to have jealous, greed, fear, desire in present day living style.
We have not given sufficient time to evolution to reprogram or upgrade mind as per present days.
We live in silicon civilization, but we have and follow the mental reflexes of stone age hunters, like ferociousness of lion in zoo and betta in bowel.
We have to cheat our gene code as far as mental instincts.
Dont Let Me Think
Dont let me think.
When I search in google or youtube for something, I stumble upon various text blog and video blogs in internet. Most of them are without content and drive me to think further for a solution to my problem or issue. I don’t want the blogger to provide analysis and inputs for me to take decision or find solution. I hate it.
What I need is solution or decision, not driving me to think.
The text or video blogger should tell the solution within few seconds of accessing their content. I don’t want to read or view lengthy b/vlogs.
Dont let me think, give me solution.