விபஸ்ஸனா பயிற்ச்சியின் போது

விபஸ்ஸனா பயிற்ச்சியின் போது, எதற்காகவும் முயற்சி செய்யாதே. இப்படியாக வேண்டும், அப்படியாக வேண்டும், இந்த அனுபவம் வேண்டும், அந்த அனுபவம் வேண்டும் என எதற்கும் எத்தனிக்காதே . எந்த நிலையையும் எதிர்பார்க்காதே. கவனி, கவனிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. வேடிக்கை பார். அவ்வுளவுதான். ஒன்றும் நிகழாவிட்டாலும் பரவாயில்லை.