இவ்வுலக வாழ்வின் இன்பமும் துன்பமும் மரணம் வரை தான். மரணம் வரும் வரை இன்பத்தை அனுபவிப்போம். மரணம் வரும் வரை துன்பத்தை பொறுத்துக்கொள்வோம்.
மரணத்துக்கு பின்னர் இவை எதுவும் இல்லை. சொர்கம் நரகம் உண்டென்று மனிதர்கள் நம்புகிறார்கள். எதுவாயினும் பூமி வாழ்கை முடிவுக்கு வந்துவிடும்.
எல்லா கஷ்டங்களும் மரணம் வரைதான், சற்று மரணத்திற்க்காக காத்திருப்போம்.  பூமியிலிருந்து விடைபெறுவோம். மரணத்தின் மூலமாவது 
இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவோம் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம். 
