ஞானி ஏமாறக்கூடாத?
ஞானி அழக்கூடாத?
ஞானி கோபப்படக்கூடாத?
ஞானி கவலைப்படக்கூடாத?
ஞானி சோர்வடையக்கூடாத?
ஞானி பயப்படக்கூடாத?
ஞானி நோய்வாய்ப்படக்கூடாத?
ஞானி தோற்கக்கூடாத?
ஞானி சண்டைபோடகூடாத?
ஞானி பொறாமைகொள்ளகூடாத?
ஞானி காமம்கொள்ளக்கூடாத?
ஞானி மலம்கழிக்கக்கூடாத?
ஞானி இறக்கக்கூடாத?
ஞானி அவமானப்படக்கூடாத?
ஞானி கடன்வாங்கக்கூடாத?
ஞானி அடிவங்கக்கூடாத?
ஞானிக்கு விபத்து நடக்கக்கூடாத?
ஞானி எதிர்பார்க்கக்கூடாத?
ஞானி குறட்டைவிடக்கூடாத?
ஞானி குசுவிடக்கூடாத?
ஞானி பொய்ச்சொல்லக்கூடாத?
ஞானி திருடக்கூடாத?
ஞானி திருட்டுக்கொடுக்கக்கூடாத?
ஞானி முட்டாளாக இருக்கக்கூடாதா?
ஞானி எப்படியெல்லாம் இருக்கக்கூடாது?
ஞானிக்கு எதெல்லாம் நடக்கக்கூடாது?
ஞானி நடக்கப்போவதை முன்கூட்டியே கணிக்கவேண்டுமா?
ஞானிக்கு பசிக்கக்கூடாத?
ஞானிக்கு பணம் வேண்டாமா?
ஞானி தந்நோய்க்கு வைத்தியம் பார்த்துக்கொள்ளக்கூடாத?
ஞானிக்கு எதெல்லாம் நடக்க வேண்டும்?
ஞானிக்கு அற்புத சக்திகள் இருக்க வேண்டுமா?
ஞானி அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டுமா?
ஞானி தன் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமா?
ஞானியை சுற்றி இருப்பவர்கள் அவரை ஞானி என்று மதிக்க வேண்டுமா?
ஞானியை சுற்றி இருப்பவர்கள் அவரை ஞானி என்று அங்கீகரிக்க வேண்டுமா?
ஞானியை எல்லோரும் புகழ வேண்டுமா?
ஞானிக்கு நல்லதே நடக்க வேண்டுமா?
ஞானிக்கு கெட்டது ஏதும் நடக்ககூடாத?
நல்லதில் கெட்டது உண்டா?
கெட்டதில் நல்லது உண்டா?
ஞானி மற்றவர்களை தவறாக புரிந்துகொள்ளக்கூடாத?
ஞானி மற்றவர்களுடைய நோயை குணப்படுத்த வேண்டுமா?
ஞானி மற்றவர்களுடைய பிரச்னையை தீர்க்க வேண்டுமா?
ஞானி யாறெய்யும் சந்தேகப்படக்கூடாத?
ஞானியை யாரும் சந்தேகப்படக்கூடாத?
ஞானி நடந்ததை எண்ணி எண்ணி வருத்தம் கொள்ளகூடாத?
ஞானி ஆசைப்படக்கூடாத?
ஞானி யாறெய்யும் திட்டகூடாத?
ஞானி யாரிடமும் திட்டு வாங்கக்கூடாத?
ஞானி யாறெய்யும் அசிங்கப்படக்கூடாத?
ஞானியை யாரும் அசிங்கப்படுத்தக்கூடாத?
ஞானி யாரிடமும் மன்னிப்பு கேட்ககூடாத?
ஞானி யாறெய்யும் மன்னிக்கக்கூடாத?
ஞானி யாறெய்யும் தண்டிக்கக்கூடாத?
ஞானியை யாரும் தண்டிக்கக்கூடாத?