சோசியல் மீடியாவின்

சோசியல் மீடியாவின் குழந்தைகள்

வீட்டுக்கு அடங்காத, பெற்றோர் பேச்சை கேட்காத, பெற்றோரின் பாசத்தையும், பிள்ளைகள் மீதான அக்கறையையும் பயத்தையும் புரிந்துகொள்ளாத , சுய பாதுகாப்பு உணர்வற்ற, மனம் போன போக்கில் ஓடும் வேட்கை கொண்ட சோசியல் மீடியாவின் குழந்தைகள் மீது பற்று வைக்க வேண்டாம்.
அவர்களது, அகால மரணத்திற்கோ, விபத்துகளுக்கோ வருந்த வேண்டாம்.

போதிய கல்வி இல்லாமல், வாழ்வதற்கு உதவும் தொழிற்பற்சி இல்லாமல், எதிர்காலத்தில் வாட்ச்மன் , ஹோட்டல் சர்வர், டெலிவரி பாய் போன்ற வேலைகளை செய்து கஷ்டப்படுவதை விட, இவர்கள் மகிழ்ச்சியெடு வாழ்ந்து, மகிழ்ச்சியெடு பூமியை விட்டு பிரிந்துவிடுவது மேல்.

தற்போதைய காலத்தில், போதிய வருவாய்க்கு, ஒருவர் பதினைந்து அல்லது பதினாறு ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும். அதன் பின் எதாவது வருவாய் ஈட்டும் தொழில் பயிற்சியில் மூன்று அல்லது ஐந்து ஆன்டுல்கள் அனுபவம் பெற வேண்டும். பின்பு அனுபவம் பெற்ற தொழில் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு அந்த தொழிலுக்கு சமூகத்தில் தேவை இருக்க வேண்டும்.

காட்டுவாசியாக இருந்த பொது, வாழ்வாதாரம் என்பது எளிமையான விஷயமாகும். தற்போதைய காலகட்டத்தில், வாழ்வாதாரம் என்பது கடினமான மற்றும் குழப்பமான விஷயமாக உள்ளது. நீண்ட கல்வி மற்றும் தொழில் அனுபவம் அவசியம். ஆகா மொத்தம் இருவது ஆண்டுகள் ஒருவர் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய இருவது வருட அர்ப்பணிப்பை செய்ய இயலாத சோசியல் மீடியாவின் குழந்தைகள், மனிதர்களுடைய பூமி வாழ்வை விட்டு விடை பெறுவது அவர்களுக்கு நல்ல விஷயம் ஆகும்.

பூமிக்கு அடுத்த நிலையில்/வாழ்வில் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள் என்று நம்புவோம்.